Sunday, 18 September 2011

எம்.என். கிருஷ்ணமணி

சங்கத்தில் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. எம்.என். கிருஷ்மணி அவர்கள் நாடறிந்த சட்ட வல்லுநர். அவர் வாதிட்ட வழக்குகள் ஏராளம், எழுதிய நூல்கள் ஏராளம், பயணம் செய்த நாடுகள் ஏராளம், தமிழர்களுக்குச் செய்த உதவிகள் ஏராளம்.
அவர் பெயரில் நீங்கள் கூகுளிட்டால் கிடைக்கும் இணைப்புகளும் ஏராளம். எனினும், அவரையும் அவருடைய சில கருத்துகளையும் பிரதிபலிக்கும் சில இணைப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளன.

http://advaita-academy.org/AdvaitaWiki/%28S%28xjatadncafcwbs55qkiuww55%29%29/Default.aspx?Page=M-N-Krishnamani&NS=&AspxAutoDetectCookieSupport=1

http://www.lawctopus.com/2011/02/internship-mn-krishnamani-senior-advocate-delhi/

http://www.flickr.com/photos/iilm/page67/

http://www.tehelka.com/story_main49.asp?filename=hub070511WHY.asp



No comments: