Sunday, 18 September 2011

அறிமுகம்


சங்கத்தின் எதிர்கால நலன்கருதி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது சங்க நலனில் அக்கறை கொண்ட உறுப்பினர்கள் பலரின் கருத்தாகும். அதனால், ஆன்றோர்களின் ஆலோசனைகளை செயல்படுத்தும் விதமாக நாங்கள் சங்கச் சீரமைப்பு அணியாகப் போட்டியிடுகிறோம். உங்கள் ஆதரவை நாடுகிறோம். உங்கள் வாக்குகளைக் கோருகிறோம்.
இந்த வலைப்பூ எமது கருத்துகளைப் பிரதிபலிக்கும், உங்கள் ஆலோசனைகளையும் பிரதிபலிக்கும். தொடர்ந்து வருகை தாருங்கள், உங்கள் கருத்துகளை வழங்குங்கள். சங்கத்தை சீரமைக்க உதவுங்கள்.

1 comment:

deiva... said...

இந்த அணி வெற்றி பெற எமது அட்வான்ஸ் வாழ்த்துக்க்கள்.

அணியின் நாயகன் திரு முகுந்தனின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று.
அவரின் ஆதரவு பெற்ற அனைவரும் வெற்றி பெறுவார்கள்.

வாழ்த்தும்
நண்பன்
தெய்வசிகாமணி