சங்கத்தின் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் திரு எம்.என். கிருஷ்ணமணி அவர்களைப் பற்றிய தகவல்களைக் காட்டும் பல்வேறு வலைதளங்களை முன்னர் ஒரு பதிவில் இணைத்திருந்தோம். அவரைப் பற்றியும் அவருடைய கருத்துகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு நேர்காணல் வடக்கு வாசல் இதழில் வெளியானது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது என்றாலும், கடைசிக் கேள்வி-பதில் தவிர, அனைத்தும் இன்றும் பொருந்தக் கூடியவை என்பதால் அப்படியே இங்கே தரப்பட்டுள்ளது.
நன்றி - வடக்கு வாசல், ஜூலை 2006




No comments:
Post a Comment